16 தாமதி
சமீபத்து ப்ரியக்காரி 16 தாமதி 1 கூந்தல் பிரிகளுடனே வீதியிலெறியப்பட்ட பற்கள் நொதித்த சீப்பின் மீது துளிர்த்து எஞ்சியிருக்கும் சென்ற மழையின் ஈரத்தை மணி நெல்லோவென்றெண்ணி ஒரு முறைக்கு இருமுறை கொத்திப் பார்த்து விட்டுத் தத்தியபடி பறக்க முற்படுகிற பசித்த குருவியின்… Read More »16 தாமதி









