அறிவிப்பு

புத்தகக் காதலர்களுக்கு

புத்தகக் காதலர்களுக்கு இணைய வழியாக எனது நூல்களைக் கொள்முதல் செய்வோர்க்கு 10 சதவீதம் தள்ளுபடியுடன் நூல்களை அளிக்கிறது எழுத்து பிரசுரம். நீங்கள் செய்ய வேண்டியது சுலபம். கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள்   பொய்யாய் பறத்தல் கவிதை நூலை வாங்க சேராக் காதலில்… Read More »புத்தகக் காதலர்களுக்கு

இந்து தமிழ் திசை

இந்து தமிழ் திசையின் முகப்புத்தகப் பக்கத்தில் காணொளியாக சாக்லேட் ஞாபகம் என்கிற தலைப்பில் தினந்தோறும் என்னுடைய துளிக்காணொளிகள் வெளியாகின்றன. அந்தப் பக்கத்துக்கான நுழைவாயில் https://www.facebook.com/watch/?v=934533963850078

எழுத்தின் வழி

ஏழு வயதிலிருந்து வாசிப்பைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். என் வீட்டில் எதற்குக் குறை இருந்ததோ புத்தகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. அப்பா பி.ஆர்.சி கண்டக்டர். ஒவ்வொரு முறை ட்யூட்டிக்குச் சென்று திரும்பும் போதும் கை நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவார். மாத நாவல்கள் வாரப்பத்திரிகைகள்… Read More »எழுத்தின் வழி

பாலகுமாரன் விருது

  இந்த 2021 ஆம் ஆண்டுக்கான “பாலகுமாரன் விருது” வழங்கும் விழா வருகிற ஞாயிறு மாலை சென்னை கிருஷ்ண கான சபாவில் நிகழ்கிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்க இருக்கிறேன். நண்பர்கள் அன்பர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டு… Read More »பாலகுமாரன் விருது

புதிய நாவல்

எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது