Skip to content

உரைகள்

ஆகாசப்பித்து

(சவிதா எழுதிய ” உ பா ச கி “ தொகுப்புக்கான அணிந்துரை) கலை எதையும் கலைக்கும். எல்லாவற்றையும் வினவும். எதன் மீதும் ஐயமுறும். எப்படியானதையும் மறுதலிக்கும். நிரூபணங்களை நொதிக்கச் செய்யும். சாட்சியங்களை எள்ளி நகைக்கும். உரத்த குரலைத் தீர்ப்பாய் எழுதும்.… Read More »ஆகாசப்பித்து

தேனில் மிதக்கும் தெப்பங்கள்

தேனில் மிதக்கும் தெப்பங்கள் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய வைரமுத்து வரை நூலுக்கு ஆத்மார்த்தியின் அணிந்துரை இந்திய சினிமா முதல் முப்பது ஆண்டுகாலம் இறுக்கமும் நெருக்கமுமாகப் பாடல்களின் ப்ரியமான பிடிக்குள் இருந்தது வரலாறு. பேசாப் படம் எடுத்த எடுப்பில் பேசியதை விடப் பாடியதே… Read More »தேனில் மிதக்கும் தெப்பங்கள்

கரவொலிகள் மழைக்கப் போகின்றன

  வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில… Read More »கரவொலிகள் மழைக்கப் போகின்றன

உருவகங்களின் பேரரசி

மனுஷி எழுதிய “கருநீல முக்காடிட்ட பெண்” கவிதைத் தொகுதிக்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் அதுவுமாக மாறி மாறிப் பேசியபடி இருக்கும் வெண்ட்ரிலோகிஸ்ட் ஒருவளாகவே தானும் தன் மாயாவுமாகக் கவிதைகளை நிகழ்த்துகிறது மனுஷியின் அகமனம். அத்தகைய… Read More »உருவகங்களின் பேரரசி

மரங்களெனவே முளைத்த மரங்கள்

  ஃபெரோஸ்கான் எழுதிய மீன்கள் செத்த நதி தொகுப்பிற்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை தமிழ் மொழியை வியக்காமல் இருக்கமுடிவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்குள் நுழைகையில் பிற துறைப் புத்தகங்களுக்கு மத்தியில் மெலிந்த தேகத்தோடு “நானும் இருக்கிறேன் என்னையும் பாரேன் ” என்று ஓரமாய்க்… Read More »மரங்களெனவே முளைத்த மரங்கள்