Skip to content

கவிதை

சாலச்சுகம் 2

___________________________________________________________________ 1. நான் கேட்கவேயில்லை ஆனாலும் இரண்டு மனம் வாய்த்திருக்கிறது. ஒன்று நினைத்து வாடுகிறது மற்றது அதற்காக நொந்து கொள்கிறது. 2 எந்தப் பாவியோ நான் அருந்துவதற்காக வைத்திருந்த விஷத்தில் தண்ணீரைக் கலந்துவிட்டிருக்கிறான் 3 நீங்கள் அடைந்துவிட்டதாய் இறுமாந்து கொள்கிற அதே… Read More »சாலச்சுகம் 2

ஓய்தலென்பது

  சிக்னலில் யாசித்தபடி வருகிற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட கரன்ஸி காகிதத்தை உற்றுப்பார்க்கிறார். யாசிக்கையில் வழக்கமாய்க் கிடைக்கிற பணங்களைவிடவும் பேரதிகமான அதன் மதிப்பை மீண்டுமீண்டும் சரிபார்க்கிறார். நடுங்கும் கரத்தால் அதனைத் தன் ஏதுமற்ற உடலில் எங்கனம் பத்திரம் செய்வதெனத் திகைத்தபடி ஒரு… Read More »ஓய்தலென்பது

ஆகாசப்பித்து

(சவிதா எழுதிய ” உ பா ச கி “ தொகுப்புக்கான அணிந்துரை) கலை எதையும் கலைக்கும். எல்லாவற்றையும் வினவும். எதன் மீதும் ஐயமுறும். எப்படியானதையும் மறுதலிக்கும். நிரூபணங்களை நொதிக்கச் செய்யும். சாட்சியங்களை எள்ளி நகைக்கும். உரத்த குரலைத் தீர்ப்பாய் எழுதும்.… Read More »ஆகாசப்பித்து