சாலச்சுகம் 19
அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்
அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்
மிட்டாய் பசி நாவலை வாங்குவதற்கு எளிய வழி இந்த மாதம் முழுவதும் மிட்டாய் பசி நாவலை அதன் விலையான ரூ 180 க்கு பதிலாக தபால் செலவு உட்பட ரூ150 மட்டும் செலுத்திப் பெறலாம்.இச்சலுகை தமிழகத்திற்கு மட்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு… Read More »மிட்டாய் பசி நாவலை வாங்க:-
எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது