இன்னொரு காபி
இன்னொரு காபி குறுங்கதை “நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் என்னை விட்டு வெளியேறிப் போய் விட்டேன்” என்றான் ஜெ. அவன் எப்போதும் புதிர்களால் நிரம்பியவன். கல்லூரியில் ஆஸ்டலர்ஸ் மற்றும் டேஸ்காலர்ஸ் இரு தரப்பும் எப்போதும் எதிலும் ஒட்டாமல் விலகியே இருப்போம். இவன்… Read More »இன்னொரு காபி