Writer Aathmaarthi
ஆத்மார்த்தி | எழுத்தாளர்
எழுத்தின் வழி
ஏழு வயதிலிருந்து வாசிப்பைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். என் வீட்டில் எதற்குக் குறை இருந்ததோ புத்தகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. அப்பா பி.ஆர்.சி கண்டக்டர். ஒவ்வொரு முறை ட்யூட்டிக்குச் சென்று திரும்பும் போதும் கை நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவார். மாத நாவல்கள் வாரப்பத்திரிகைகள்… Read More »எழுத்தின் வழி
மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை
நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள் பாவண்ணன் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’… Read More »மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை
தென்றல் நேர்காணல்
தென்றல் செப்டெம்பர் 2021 மாத இணைய இதழில் எனது விரிவான நேர்காணல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இதனை வாசிப்பதற்கான இணைப்பு இதே நேர்காணலை ஒலிவடிவில் கேட்பதற்கான வசதியும் இருக்கின்றது http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13822
பாலகுமாரன் விருது
இந்த 2021 ஆம் ஆண்டுக்கான “பாலகுமாரன் விருது” வழங்கும் விழா வருகிற ஞாயிறு மாலை சென்னை கிருஷ்ண கான சபாவில் நிகழ்கிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்க இருக்கிறேன். நண்பர்கள் அன்பர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டு… Read More »பாலகுமாரன் விருது
கவிதையின் முகங்கள் 6
கவிதையின் முகங்கள் 6 மெய்ப்பாட்டு விள்ளல்கள் My philosophy is fundamentally sad, but I’m not a sad man, and I don’t believe I sadden anyone else. In other words, the fact… Read More »கவிதையின் முகங்கள் 6