சினிமா

ஜெய்பீம்

நீதி என்பது இறுதியாக எஞ்சவல்ல தெய்வம். எல்லா இருளுக்கும் எதிரான ஒற்றைப் பேரொளி. ஜெய்பீம் நீதிமன்றக் களனை மையமாக எடுக்கப் பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படம். நீதிநாயகர் சந்துருவின் வழக்குரைஞர் வாழ்வில் முக்கியமானதொரு வழக்கை மையக்களனாக்கித் தனது ஜெய்பீம்… Read More »ஜெய்பீம்

விசு

   வசனமலர்: விசு (01 07 1945 – 22 03 2020) தமிழ் சினிமாவுக்கும் நாடக மேடைக்குமிடையிலான உறவு நெடுங்கால நதி. சமூக சினிமாக்கள் உருவாகப் பெரும் காரணமான ஒரு தலைமுறை திராவிட சித்தாந்தவாதிகளின் திரையுலகப் பங்கேற்பு தமிழ் சினிமாவின்… Read More »விசு

வினுச் சக்கரவர்த்தி

கரிய நிறமும் நெடிது உயர்ந்த கன சரீரமும் காண்பவரை மருளச் செய்யும் தோற்றம் கொண்டவர்  வினு சக்ரவர்த்தி. ஆனாலும் அச்சு அசலான தனித்துவம் மிகுந்து ஒலிக்கும் அழுத்தமும் திருத்தமுமான வசன உச்சரிப்பு அவருக்கான அரியாசனத்தைப் பெற்றுத் தந்தது. தான் ஏற்கிற பாத்திரத்தை… Read More »வினுச் சக்கரவர்த்தி

ஆர்.எஸ். சிவாஜி

இன்று ஆர்.எஸ். சிவாஜி அவர்களின் பிறந்த நாள். முகப்புத்தகத்தில் அபூர்வ சகோதரர்களில் ஆர்.எஸ்.சிவாஜியும் ஜனகராஜூம் பங்குபெறக் கூடிய வரலாற்றுச் சிரிப்பு மிக்க காட்சியை எடுத்து எழுதி சிவாஜி அவர்களது பரிணாமத் திறனைக் குறித்த பதிவொன்றை எழுதியிருந்தேன் சென்ற வருடத்தின் ஆரம்பத்தில். அதைப்… Read More »ஆர்.எஸ். சிவாஜி

ராதாரவி

(தினத்தந்தியில் வெளியான கட்டுரை)   ரா  தா  ர  வி அப்பா நடிகவேள். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என ஊரே பாராட்டியது. எம்.ஆர்.ராதாவின் மகன் என்பது பெரிய பலம் தான் எனினும் இந்தப் பெருமிதமே அவர் கடக்க வேண்டிய தூரத்தில்… Read More »ராதாரவி

தினமும் உன் நினைவு

தினமும் உன் நினைவு   இன்று உன் நினைவு தினம் இந்த ஒரு வாக்கியத்துக்குள்ளேயே எத்தனை முரண்? இன்று மட்டுமா உன் நினைவு? உன் நினைவற்ற தினம் என்றேதும் உண்டா? இன்றும் உன் நினைவு தினம் என்று எழுதலாமா “””உன் நினைவு… Read More »தினமும் உன் நினைவு

டப்பிங் படங்கள்

     தயிர்சாதமும் பஞ்சுபுரோட்டாவும் தெலுங்கு டப்பிங் திரைப்படங்களை முன்வைத்து ஒரு பார்வை   கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது… Read More »டப்பிங் படங்கள்

நாகேஷ்

சலனக் கடல்     நாகேஷ் நாகேஷை யாருக்குத்தான் பிடிக்காது?முதன் முதலாக நாகேஷ் நடிப்பை எந்த படத்தில் உற்றுப் பார்த்தேன் என நிஜமாகவே  நினைவில் இல்லை ஏதோ ஒரு எம்ஜிஆர் அல்லது சிவாஜி படம் ஆனால் நிச்சயமாக அது நாகேஷ் படம் இந்திய… Read More »நாகேஷ்

நன்னீர் நதிகள்

  சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் எத்தனை பாடல்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசினால் போதும் என்ற தப்பர்த்த முடிவோடு படங்கள் தயாரிக்கப் பட்டன கருப்பு வெள்ளைப் படங்களின் காலம் நெடியது. எல்லாக் காலமும் சினிமா பாடல்களின் பிடியில் தான் இருக்கப்… Read More »நன்னீர் நதிகள்