12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்
சமீபத்து ப்ரியக்காரி 12 நிபந்தனைகளுக்கு உட்படுதல் அவளென்பவள் சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். அந்தப் பழக்கம் எனக்கும் அவ்விடமிருந்தே வந்து சேர்ந்தது. ஒரு செல்லச்சொல்லை அடிக்கடி உபயோகிப்பாள்.அச் சொல்லை எப்போது கடக்க நேர்ந்தாலும் அவள் குறித்த ஞாபகமாகவும் அதுவே மாறிவிடுகிறது.… Read More »12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்