நரன்
அன்பு நண்பர் கவிஞர் நரனுக்கு இன்று பிறந்த நாள். அவருடைய சால்ட் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருகிற புத்தகங்களின் உட்பொருளைப் போலவே அதன் வடிவமைப்பும் வெகு சிறப்பு. ப்ரிய நண்ப…இன்னும் எண்ணுக. எழுதுக என்று வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது
அன்பு நண்பர் கவிஞர் நரனுக்கு இன்று பிறந்த நாள். அவருடைய சால்ட் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருகிற புத்தகங்களின் உட்பொருளைப் போலவே அதன் வடிவமைப்பும் வெகு சிறப்பு. ப்ரிய நண்ப…இன்னும் எண்ணுக. எழுதுக என்று வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது
இன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 75 ஆவது பிறந்த தினம். முற்பகல் அவரை வாழ்த்துவதற்காக மூன்று முறை அழைத்த போதும் லைன் பிஸி என்றே வந்தது. சரி வாழ்த்து மழையில் நனைகிறார் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேன். அடுத்த பத்தாவது… Read More »ராஜேஷ்குமார்
இளம்பரிதி பரிதி பதிப்பக உரிமையாளர் இளம்பரிதி என்னுடைய ஆடாத நடனம் நட்பாட்டம் நூல்களைப் பதிப்பித்தவர். பழகுவதற்கு இனியவர். எளியவர். அவரது பிறந்த நாளில் அவரை அன்போடு வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது
ஜாஹீர் உசேன் ஜாஹீர் உசேன் என் கல்லூரி சீனியர். உற்ற நண்பர். அவருடைய தந்தை ஒரு தமிழ்க்கடல். பேச்சாலும் எழுத்தாலும் சிறந்து ஒளிர்ந்தவர். தமிழ்ச்செல்வன் என்ற பேரில் அவருடைய தமிழுரைகள் சொற்பொழிவுகள் பலரது மனங்கவர்ந்து நின்றவை. நான் வசித்த திருநகர் பகுதி… Read More »ஜாஹீர் உசேன்
ராசி அழகப்பன் முதன்முதலாக பரிதி மூலமாய்த் தான் ராசி அழகப்பன் எனக்குப் பரிச்சயம். அவருடைய கவிதைகளை தொகுத்து ஒரே தொகுப்பாக மாற்ற வேண்டும் என்று கோரினார். அந்தக் கவிதைத் தொகுதியைத் தயார் செய்த சமயத்தில் அதைக் குறித்துப் பேச ஆரம்பித்தது. நாம்… Read More »ராசி அழகப்பன்
அருணாச்சலம் மதுரையில் ஒரு பள்ளியின் தாளாளராக விளங்குகிற அன்புச்சகோதரர் அருணாச்சலம், இலக்கியத்தின் மீது மாறாப் பற்றும் தீரா வேட்கையும் கொண்டவர். தனது மேகா பதிப்பகம் மூலமாக சிறந்த பல நூல்களைப் பதிப்பித்தவர். பல இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதோடு நிகழ்வுகளை நடத்துவதிலும்… Read More »அருணாச்சலம்
ல தா அ ரு ணா ச் ச ல ம் கவிதைகளின் மீது பெரும்ப்ரியம் கொண்டவர் லதா. முதன்முதலாக அவருடைய முகப்புத்தகக் கவிதைகளின் வழியாகத் தான் அறிமுகம். மொழிபெயர்ப்பில் பேரார்வம் கொண்ட லதா தமிழுக்குக் கொணர்ந்தது தான் தீக்கொன்றை மலரும்… Read More »
K.P.A.C லலிதா 1948 ஆம் வருடம் பிறந்த KPAC லலிதா Kerala People’s Arts Club எனும் கேரளத்தின் பிரபல கலைக்குழுவின் போற்றத் தகுந்த விழுதுகளில் ஒருவர். 1990 ஆம் வருடம் அமரம் படத்துக்காகவும் 2000 ஆம் வருடம் சாந்தம்… Read More »K.P.A.C லலிதா
சதுப்பு நிலங்கள் அழகிய சாரமுள்ள வெளிப்பாடுகளால் எனது தொடர்பு எல்லையை அறிந்து விடுகிறாய் நானோ குருடர்கள் தடவிய யானைபோன்றே உன்னை மனங்கொள்கிறேன் குறிப்பான சந்தர்ப்பங்களால் உலகை நிறைக்காதே எனது முட்டுச் சந்தில் திரும்பி உனை நோக்கியே வருகிறேன் பாடபேதங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன… Read More »தேவேந்திர பூபதி
பிரதாப் போத்தன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் பிரதாப் நடிப்பை முதன்முதலில் உற்று கவனித்த படம் அனேகமாக வறுமை நிறம் சிவப்பு ஆக இருக்கலாம் வழக்கத்தில் இருந்து விலகி தெரியும் முகம் அவருக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது அதிகப்படியான… Read More »