“SORRY என்றொரு குறுஞ்செய்தி”
1. அந்த ஊரைச் சேர்ந்த யாராவது எங்களூருக்கு வந்ததுண்டா எனக் கேட்கையில் எல்லாம் ம் என்ற ஒற்றெழுத்து ஒருபதில் மாத்திரமே சொல்வது வழக்கம். உறங்கவும் விடாத விழிக்கவும் ஏலாத தீராக்கடன் நினைவின் மனப்பாழ் போலச் சொல்லியிராத ஒரு கதை 2. பிறழ்… Read More »“SORRY என்றொரு குறுஞ்செய்தி”


