Skip to content

வலைப்பூ

நடை உடை பாவனை 6

நடை உடை பாவனை 6 தேநீர்த் தூறல் டீக்கடை என்றாலே அது சினிமாவுக்கு நெருக்கமான இடம் என்பது புரிந்து விடும். நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிற சினிமா உருவாக்கத்தில் எத்தனையோ மாற்றங்கள் வளர்ச்சிகள் புற உலகத்தைப் போலவே கதைகளுக்கும் காட்சிகளுக்கும் உள்ளேயும் பிரதிபலிக்கப்… Read More »நடை உடை பாவனை 6

கவுண்டமணி

எத்தனையோ படங்கள் திரைக்கதை இன்னபிற சொதப்பி எடுத்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு பார்த்ததற்குப் பாடல்களும் பின்னணி இசையும் காரணங்களாக இருந்திருக்கின்றன. கூடவே அப்படியான படங்கள் பலவற்றைப் பார்த்ததற்கு முக்கியக் காரணம் என்று இன்னொருவரைச் சொல்ல முடியும். அவர் தான் மகான் கவுண்டமணி.… Read More »கவுண்டமணி

பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

பன்புரோட்டாவும் தயிர்சாதமும் கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது ஹீரோயின், அவருக்கு ஆறுதல் சொல்லலாம். எப்படிச் சொல்லலாம்? ஒரு மலைவாசஸ்தல… Read More »பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

நடை உடை பாவனை 5

நடை உடை பாவனை 5  கடவுளும் மிருகமும் டாக்டர் என்றாலே பயம் என்பது அவர் ஊசி போடுவார், வாழ்வு பின்னால் எவ்வளவு பெரிய துளைகளையெல்லாம் வைத்திருக்கிறது என்பது தெரியாமல் ஒரு சின்னூண்டு ரத்தமுத்து பார்ப்பதற்கு பயந்து, இல்லாத கொனஷ்டைகளை எல்லாம் செய்துகொண்டு, இருந்த இடத்திலேயே… Read More »நடை உடை பாவனை 5

எதிர்நாயகன் 2

எதிர்நாயகன்2 டி.எஸ்.பாலையா-நிழலாலும் நடித்தவர்  ஒரு நடிகர் பல்வேறு வேடங்களைத் தாங்குகிறார். நடிகருக்குண்டான மாபெரும் சவால்கள் இரண்டு. ஒன்று ஒரு வேடத்திலிருந்து முற்றிலுமாக நீங்கி வெளிப்பட்டு அடுத்த வேடத்தை நோக்கிச் செல்வது. இதைவிடவும் கடினம் இப்படியான வேடகாலங்களினூடாகத் தன் சொந்தச் சுயத்தைப் பத்திரம்… Read More »எதிர்நாயகன் 2

நடை உடை பாவனை 4

நடை உடை பாவனை 4 ட்ரைவரிங்க் சினிமாவில் சர்வ காலமும் கார் காலம் தான்.படம் பெயரெல்லாம் குறிப்பிடப் போவதில்லை. பவர் ஸ்டீயரிங் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலம். அதையே கண்டுபிடிக்கவில்லை என்றால் கேமிரா தொழில்நுட்பம் போன்றவற்றிலும் லிமிட்டேசன்கள் இருந்திருக்கும்தானே. இருந்தன. அதாகப்பட்டது, ஒரே… Read More »நடை உடை பாவனை 4

எனக்குள் எண்ணங்கள் 7

எனக்குள் எண்ணங்கள் 7 மாமரப்பூக்கள் புதூரில் குடியிருந்த போது வீட்டின் பின்னால் ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்துக்கும் என் பாட்டிக்கும் இருந்த சொல்லமுடியாத பந்தத்தை உணர்ந்திருக்கிறேன். மாமரம் பூவிடும் தருணம் அழகானது. பாட்டி ஒவ்வொரு நாளும் அந்த மாமரத்தின் கீழ்… Read More »எனக்குள் எண்ணங்கள் 7

தமிழ் விக்கி

  தமிழ் விக்கி தமிழ் விக்கி இணையக் களஞ்சியத்தில் எனக்கென்று ஒரு பக்கம் உருவாகியிருக்கிறது. நேற்று இரவு என் பார்வைக்கு வந்ததிலிருந்து நாலைந்து முறை இதனுள் நுழைவதும் வெளிவருவதுமான செல்லப்ரிய ஆட்டமொன்றை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டே இருக்கிறது மனது. விஷயம் அது… Read More »தமிழ் விக்கி

புதிய தொடர்

  பேசும் புதிய சக்தி மாத இதழில் இந்த மாதம் May 2022 முதல் நான் எழுதுகிற புதிய தொடர்பத்தி “இசையோடு இணைந்த நதி” துவங்கி இருக்கிறது. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் குறித்த தொடர் இது. முதல் அத்தியாயத்தில் நா.காமராசன் பாடல்பயணம்… Read More »புதிய தொடர்

குரல்

       குரல்        குறுங்கதை உன்னிடம் பகிர்வதற்கு என்னிடம் ஒரு ரத்தக் கதை உண்டு என்று ஆழமாகப் புகையை விட்டார் அந்த மனிதர். பழைய காலப் புதினங்களில் கனவான் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது வாசிக்கும்… Read More »குரல்