மார்னிங் ஷோ
மார்னிங் ஷோ அவர்கள் நான்கு பேர். கலைந்த கேசமும் நாலு நாள் தாடியுமாக ஒருவன். முகத்தில் வழியும் சிகையும் சிறிய ஃப்ரேமிட்ட கண்ணாடியோடு அடுத்தவன். ஒரு வருடத்திற்கு மேல் வளர்ந்த தாடியோடு மூன்றாமவன். தலையில் தொப்பியோடு வாயில் சுயிங்கத்தை மென்று கொண்டிருந்த… Read More »மார்னிங் ஷோ









