பந்தயம்
பந்தயம் குறுங்கதை அந்த ஊர் பந்தயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. முதன் முதலில் அங்கே யாரோ ஒருவர் இன்னொருவரிடம் விளையாட்டாகப் பந்தயம் கட்டினார். வெற்றியின் மீதான ஈர்ப்பு அந்த ஊரில் வெகு சீக்கிரமாகப் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் காலை… Read More »பந்தயம்