எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்
எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட் அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். வெள்ளைக்காரர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்ட சில ஏற்பாடுகள் நம் மண்ணுக்கும் பலனளித்தன இல்லையா..? அப்படி ரயில்வே-கல்வி-மருத்துவம் எட்ஸெட்ராக்களின் வரிசையில் தாராளமாக கிரிக்கெட்டையும் சொல்லலாம். ஷூவும் டையும் பொருந்தாத… Read More »எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்