Skip to content

வலைப்பூ

காலர் ட்யூன்

காலர் ட்யூன் குறுங்கதை ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். எதிர்பாராத சந்திப்பு. பேச்சு எங்கெங்கோ சென்று அந்த புள்ளியில் நின்று விட்டது. “ஜெயன்அப்பல்லாம் நீ ஒரு பாட்டு ரொம்ப அழகா பாடுவே..எனக்காகவே பாடுவியே அதைப் பாடேன்”. “எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லையே”… Read More »காலர் ட்யூன்

பின் ஸீட்

குறுங்கதை பின் ஸீட் அந்த மருத்துவமனை மூடுவதற்கான நேரமாகி விட்டிருந்தது. சாயங்காலம் நாலு மணிக்கு முதல் டோக்கன் அழைக்கப்பட்டது. இப்போது மணி ஒன்பது முப்பத்தைந்து. ஐம்பத்து மூன்று பேர் டாக்டரை தரிசித்து விட்டுத் திரும்பியாயிற்று. இப்போது உள்ளே சென்றிருப்பவர் ஐம்பத்து நாலு.… Read More »பின் ஸீட்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்

சொல்லின் நிழல்

சொல்லின் நிழல் மிஸ்யூ எனும் தலைப்பை விடவும் எனக்கு என்னவோ “இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது” என்ற தலைப்புத் தான் ஈர்ப்புக்குரியதாகப் பட்டது. மனுஷ்யபுத்திரன் ஒரு மாதிரி நேர்தாக்கக் கவிதைகளின் எல்லைவரை சென்று பார்த்துவிடக் கூடிய எத்தனத்தோடு தொடர்ந்து… Read More »சொல்லின் நிழல்

நூறு நூல்கள்

இந்தப் புத்தகத் திருவிழாவில் கவனிக்க வேண்டிய நூல்கள் ஒரு நூறு இங்கே கவிதைகள் 1. ஆண்கள் இல்லாத வீடு இமையாள் தேநீர் பதிப்பகம் 2 நீயே தான் நிதானன் தேவசீமா  தேநீர் பதிப்பகம் 100 3 இடைவெளிகளின் எதிரொலி எஸ்.சண்முகம் நன்னூல்… Read More »நூறு நூல்கள்

ல தா அ ரு ணா ச் ச ல ம் கவிதைகளின் மீது பெரும்ப்ரியம் கொண்டவர் லதா. முதன்முதலாக அவருடைய முகப்புத்தகக் கவிதைகளின் வழியாகத் தான் அறிமுகம். மொழிபெயர்ப்பில் பேரார்வம் கொண்ட லதா தமிழுக்குக் கொணர்ந்தது தான் தீக்கொன்றை மலரும்… Read More »

உவர்மணல் சிறுநெருஞ்சி

அன்பான யாவர்க்கும் தாமரை பாரதியின் கவிதைத் தொகுதிய் உவர்மணல் சிறுநெருஞ்சி, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக நாளை வெளியிடப் பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு நேரில் வந்து கலந்து கொள்ள இயலாத சூழல். வரவேண்டும் எனப் பெரிதும் முயன்றேன். ஆனாலும் முடியவில்லை.… Read More »உவர்மணல் சிறுநெருஞ்சி

ரமேஷ் ப்ரேதன் நேர்காணல்கள்

ரமேஷ் ப்ரேதன் அன்பான யாவர்க்கும் வணக்கம் எழுத்தாளர் ரமேஷ் ப்ரேதன் மிகுந்த உடல் நலக் குறைவோடு கடின சிகிச்சைக்காலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறார். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான அவரது உடலும் மனமும் நல்நிலை திரும்புவதற்கான பிரார்த்தனைகளைக் கைக்கொள்வோம். மேலும் அவருடைய நூல்… Read More »ரமேஷ் ப்ரேதன் நேர்காணல்கள்

சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு    குறுங்கதை முன்பெல்லாம் மாதேஸ்வரி படு சூட்டிகை வெளியில் வராவிட்டாலும் வீட்டினுள் இங்குமங்கும் அலைந்த வண்ணம் இருப்பாள். மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் உட்கார்ந்தபடி அமர்த்தலான சத்தத்தோடு அரட்டையடித்துக் கொண்டிருக்கும் தியாகு பெரியப்பாவிடம் உள்ளிருந்தபடியே பொறுப்பாகக் கேட்பாள் “நா கொஞ்சம்… Read More »சமையல் குறிப்பு

கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி

கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி கிளப் ஹவுஸ் சமூகத் தளத்தில் வருகிற 27 02 2022 ஞாயிறன்று காலை 10 மணிக்கு தமிழ்தேசம் நிகழ்வு. தமிழ் சான்றோர் பேரவை சார்பில் நடைபெறக் கூடிய நிகர்மெய் நேரலை நிகழ்ச்சி இது. இதில் கலந்து கொள்ள… Read More »கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி