Skip to content

வலைப்பூ

இன்றெல்லாம் கேட்கலாம் 2

  இன்றெல்லாம் கேட்கலாம் 2 _______________________ எகிப்திய அராபி மொழிப் பாடகர் அம்ரு தியாப் பாடிய மாபெரும் இசைப்பேழை Nour El Ain நூர் இலாய்யேன். 1996 ஆமாண்டு வெளியானது. இந்தப் பாடலின் புகழ் நிழல் மாபெரும் பரப்பை வென்றெடுத்தது. அம்ரு… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 2

நீ ர் வ ழி

நீர்வழி குறுங்கதை அந்த ஊருக்குள் அவன் நுழையவே கூடாது என்று தடை விதித்திருப்பதாக அந்தப் பதாகை சொன்னது. ஊரின் பல இடங்களிலும் அவன் படத்தோடு கூடிய பதாகைகள் தொங்க விடப்பட்டன. அதை லட்சியம் செய்யாதவனாகத் தன் ஒரே ஒரு கைப்பையை எடுத்துக்… Read More »நீ ர் வ ழி

கவிதையின் முகங்கள் 8

கவிதையின் முகங்கள் 8 ஞாபகத்தைப் பிளத்தல்   கவிதை குறித்த அபிப்ராயங்கள் எல்லாமே மாறும் என்பது நியதி என்றால் கவிதையும் மாறும்தானே? எதைப் பற்றிய நிலையான அபிப்ராயமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே எனச் சொல்லப்படும்போது அது யாவற்றுக்கும் பொதுவான என்கிற பேருண்மை ஒன்றை முன்வைக்கிறது அல்லவா? Free… Read More »கவிதையின் முகங்கள் 8

கவிதையின் முகங்கள் 7

கவிதையின் முகங்கள் 7 மொழியின் வேடம் மொழி ஏற்கும் வேடம்தான் கவிதை என்று சொல்லலாமா? அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா? தன் சொந்த வேடத்தை ஏற்று நடிக்கும் நடிகனின் மனவரைபடம் கவிதை என்று கொள்ளலாம் அல்லவா. காலம் திரும்பத் திரும்ப… Read More »கவிதையின் முகங்கள் 7

ஆயிரம் காலத்துப் பயிர்

மதுரைக்கு வரும் வழியில் ஊரப்பாக்கத்தில்  நீல்சனின் புதிய இல்லத்தில் இளைப்பாறிவிட்டுத் தான் கிளம்பினேன். என்னோடு பாலகுமாரனும் நீல்சன் இல்லத்துக்கு விஜயம் செய்தது தான் ஹைலைட். பல ஆண்டுகளுக்கு முன்பாக  புதிய மற்றும் பழைய கடைகளில் தேடித் தேடி ஒவ்வொரு நூலாக வாங்கி… Read More »ஆயிரம் காலத்துப் பயிர்

எழுத்தின் வழி

ஏழு வயதிலிருந்து வாசிப்பைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். என் வீட்டில் எதற்குக் குறை இருந்ததோ புத்தகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. அப்பா பி.ஆர்.சி கண்டக்டர். ஒவ்வொரு முறை ட்யூட்டிக்குச் சென்று திரும்பும் போதும் கை நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவார். மாத நாவல்கள் வாரப்பத்திரிகைகள்… Read More »எழுத்தின் வழி