கழிவறை இருக்கை
லதா எழுதி Knowrap வெளியீடாக சந்துருவின் வடிவமைப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் நூல் கழிவறை இருக்கை. இதன் முன்னுரையை தமிழ் மணவாளன் எழுதியிருக்கிறார். பின் அட்டைக் குறிப்புக்கள் இரண்டில் ஒன்றினை பவா செல்லத்துரையும் இன்னொன்றை குங்குமம் தோழி இதழின் துணை… Read More »கழிவறை இருக்கை