கவிதை
மழை ஆகமம் 5
தோற்றமாற்றம் நிரந்தரமாய்ப் பிரித்துப்போடும் வல்லமை சில வார்த்தைகளுக்கு உண்டு காலகாலமாக… Read More »மழை ஆகமம் 5
மழை ஆகமம் 3
கானல் ஆயம் நீயற்ற தனிமை இருளில் வீசுகிற காற்றைத் தாங்கவியலாது என் மலர்மேனி சில்லிடுதே உன் தாமதத்துக்கான காரணம் எதுவென்றிருந்தாலும் என் வியர்வைத்துளிகளுக்கான சமாதானங்களல்லவே இதுவே பகலெனில் ஒரு குறையுமில்லாத் தனிமை. வந்து செல்கிற வழக்கப்பொதுவிடம். என்றபோதும் கண்ணாளன் வாராமற்போனாய் ஏனென்றறியத்… Read More »மழை ஆகமம் 3
மழை ஆகமம் 2
குழந்தைகளை ஏமாற்றுகிறவன் குழந்தைகளை ஏமாற்றத்தெரியாதவன் பாடலொன்றைப்… Read More »மழை ஆகமம் 2
மழை ஆகமம் 1
மழைமதியம் மெழுகுவர்த்தி இன்னபிற 1 என் அன்பு இதற்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தியின் கடைசிச்சுடராக… Read More »மழை ஆகமம் 1
மூலிகை நாட்டம்
1 ஏற்கனவே ஒருமுறை கூட வந்திராத ஊர் அந்த ஊரில் சென்று இறங்கினேன் நுழைவதற்கான வழியினூடாகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியேறினேன் இடதுபுறம் திரும்பி நடந்து சென்று அந்தப் பெட்டிக்கடை முன் நின்றேன் சிறிய தூரத்தில் வந்து நின்றவனுக்கு என்னை விட இரண்டொரு… Read More »மூலிகை நாட்டம்
சாலச்சுகம் 16
இரண்டு துண்டாய் உடைந்த மழை பற்றிய கவிதை 1 மற்ற மழைகளைப் போலத்தான்… Read More »சாலச்சுகம் 16









