aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

இலக்கியப் பரிசு

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} "எழுத்து" இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா எதிர்வரும் 30 ஆகஸ்ட்...

“அந்நிய ஊருக்கு”

“அந்நிய ஊருக்கு”

ராணி வார இதழில் வெ.இறையன்பு எழுதி வருகிற தொடர் " என் பல்வண்ணக் காட்சிக்கருவி" ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை முன்னிறுத்தி வாழ்வியலைப் பேசுகிற தொடர் இது. இதன் 40 ஆவது அத்தியாயத்தில் எனது "வசியப்பறவை" குறித்த கட்டுரை " அந்நிய ஊருக்கு" வெளியாகி உள்ளது....

யாக்கை 23

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு எப்போதெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறதோ...

அலங்காரவல்லி

அலங்காரவல்லி

அலங்காரவல்லி அபிநய சரஸ்வதி என்பது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் என் மனசுக்குள் சரோஜாதேவி என்கிற பெயர் எழும்போதெல்லாம் அப்சரஸ் என்கிற வார்த்தையும் சேர்ந்தே தோன்றும். யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு சில படங்களிலேயே அறியாமை, வெள்ளந்தித்தன்மை குழந்தைத் தனம் ஆகியவற்றை இழந்து விடுவார்கள்....

RONTH ரோந்த்

RONTH ரோந்த்

ரோந்த் இரவு என்பது வேறொரு உலகம் என்பது அதனுள் விழித்திருப்பவர்களுக்குத் தான் புரியக் கூடும். எந்த ஒரு மனித வாழ்வினுள்ளெயும் நெடிய உறங்கா விழிகளுடனான ஒருசில இரவுகள் தான் மறக்க முடியாத இரவுகளாகத் தேங்கும். அப்படியானதொரு இரவு தான் ரோந்த் படத்தின் மையப்புலம். காவல் துறை...